பிரதான செய்திகள்தாயகம் இந்தியாஉலகம்கட்டுரைகள்சாத்தியமா ?இந்த வாரம் : உலக அரங்கில்செவ்விகள்சினிமா
பிரதான செய்திகள்
     
லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும்...
19 மே 2013, ஞாயிறு 5:30 பி.ப
 
ஷிராணி : மூன்று குற்றங்கள் உறுதி என்கிறது தெரிவுக்குழு
இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூறியிருக்கிறது.
மேலும்...
09 டிசெம்பர் 2012, ஞாயிறு 3:12 மு.ப
 
நித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர். ஆக மொத்தத்தில் யாருமே பேசாதிருந்த மதுரை ஆதினத்தை ஒரு சில நாட்களில் மிகவும் பிரபல்யமாக்கிய பெருமை நித்தியானந்தாவைச் சாரும்
மேலும்...
20 அக்டோபர் 2012, சனி 3:40 பி.ப
 
உலக இளையோரை ஒன்றிணைத்த ஆடுகளம் 2012
உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் \'ஆடுகளம் 2012 \' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
மேலும்...
14 அக்டோபர் 2012, ஞாயிறு 1:33 மு.ப
 
75 ,000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் .... சாட்சி பத்தல ..................
இலங்கைத் தீவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து தமக்கு கிடைத்த சாட்சிகள் அதனை ஓர் இனப்படுகொலை என்று கூறுவதற்கு போதுமானது அல்ல என்று , ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அங்கத்தவரான ஜஸ்மின் சூகா அம்மையார் கூறியுள்ளார்.
மேலும்...
13 அக்டோபர் 2012, சனி 10:17 பி.ப
 
தாயகம்
     
லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும்...
19 மே 2013, ஞாயிறு 5:30 பி.ப
 
ஷிராணி : மூன்று குற்றங்கள் உறுதி என்கிறது தெரிவுக்குழு
இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூறியிருக்கிறது.
மேலும்...
09 டிசெம்பர் 2012, ஞாயிறு 3:12 மு.ப
 
இலங்கை நீதித்துறையின் மீது மீண்டும் தாக்குதல்
இலங்கையில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குலைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நீதிமன்ற கடமைகளை புறக்கணிக்கவுள்ளதாக நீதிபதிமார் அறிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள்
மேலும்...
08 அக்டோபர் 2012, திங்கள் 3:43 மு.ப
 
நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
மேலும்...
09 செப்ரெம்பர் 2012, ஞாயிறு 10:39 பி.ப
 
இந்தியா
     
நித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர். ஆக மொத்தத்தில் யாருமே பேசாதிருந்த மதுரை ஆதினத்தை ஒரு சில நாட்களில் மிகவும் பிரபல்யமாக்கிய பெருமை நித்தியானந்தாவைச் சாரும்
மேலும்...
20 அக்டோபர் 2012, சனி 3:40 பி.ப
 
திட்டமிட்டபடி கூடங்குளத்தை முற்றுகையிடுவோம்- உதயக்குமார்
கூடங்குளம் அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடக்கும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும்...
08 அக்டோபர் 2012, திங்கள் 3:38 மு.ப
 
எல்லாவற்றிலுமா துரோகம்- இரட்டை வேடம்- ஏடாகூடம்?: கருணாநிதி மீது ஜெ. தாக்கு
சென்னை: காவேரி நதிநீர்ப்பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேலும்...
25 செப்ரெம்பர் 2012, செவ்வாய் 6:39 பி.ப
 
கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியே ஆயிரக்கணக்கானோர் பேரணி
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்...
09 செப்ரெம்பர் 2012, ஞாயிறு 2:17 பி.ப
 
உலகம்
     
சிரியாவின் நிலைமை மோசமடைகின்றது
அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும்...
12 ஆகஸ்ட்டு 2012, ஞாயிறு 2:46 பி.ப
 
கட்டுரைகள்
75 ,000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் .... சாட்சி பத்தல ..................
இலங்கைத் தீவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து தமக்கு கிடைத்த சாட்சிகள் அதனை ஓர் இனப்படுகொலை என்று கூறுவதற்கு போதுமானது அல்ல என்று , ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அங்கத்தவரான ஜஸ்மின் சூகா அம்மையார் கூறியுள்ளார்.
மேலும்...
தமிழீழம் சாத்தியமா ?
ஒவ்வொரு தமிழனுக்கும் தான் இன்னும் ஓர் தேசமற்ற அடிமை என்ற நினைவு அவனது தூக்கத்தை கெடுக்கும் வரையில் தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது கசப்பான உண்மை.... கேள்வியால் வேள்வி தொடரும்........
மேலும்...
அமைப்புக்களும் ஆக்கங்களும் .................. பாகம் 1
தமிழ் அமைப்புக்கள் என்ன தான் செய்கின்றன என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பரவலாக சென்றடையவில்லை. அந்த அமைப்புக்கள் என்ன செய்கின்றன என தமிழர்கள் என்று ஆராய தொடங்குகிறார்களோ அன்றுதான் ஆக்கங்கள் ஆரம்பிக்கும் .... அமைப்புக்கள் பலம் பெறும்...
மேலும்...
சாத்தியமா ?

இந்த வாரம் : உலக அரங்கில்
சென்ற வாரம் உலக அரங்கில்.....
நடுக்காட்டில் விடப்பட்ட மக்களின் அவல நிலையைப்பற்றி பி.பி.சி செய்தி வெளியிட்டது. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பணி குறித்தும் பி.பி.சி செய்திவெளியிட்டது.
மேலும்...
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழர்கள் பற்றிய செய்திகள் உலக ஊடகங்களில் கடந்தவாரம் இடம் பிடித்திருந்தன.
சென்றவாரத்தில் ஈழ விவகாரம் பின்வரும் இனையங்களில் அச்சசப்பட்டன. அவற்றை படியுங்கள் அந்த ஊடகங்களுக்கு ஒரு வரி எழுதுங்கள்
மேலும்...
பின்வரும் சர்வதேச ஊடகங்களில் ஈழ வீவகாரம் இடம் பிடித்துள்ளது. அவற்றை படியுங்கள் : அந்த ஊடகங்களுக்கு உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்
மனித உரிமைக் கண்கானிப்பகத்தின் அறிக்கை இந்த வாரரம் வெளிவந்துள்ளது.
மேலும்...
நேற்று சர்வதேச ஊடகங்களில் இடம் பிடித்த ஈழவிவகாரம்
நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்களில் இடம் பிடித்த ஈழவிவகாரம். படித்துவிட்டு ஒரு வடி உங்கள் கருத்தை பின்னூட்த்தில் தெரிவியுங்கள். அது அவர்களை மேலும் எழுத தூண்டும்.
மேலும்...
ஊர் வம்பு
சேம் எதிர்ப்பு
டெசோ : தமிழர்கள் எதிர்த்தார்கள் : சிங்களவர்கள் எதிர்த்தார்கள் ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் தீர்மானம் : தமிழர்கள் எதிர்த்தார்கள் சிங்களவர்கள் எதிர்த்தார்கள் அப்ப இரண்டு பேருக்கும் நல்லா சிங்காகுது.........................
மேலும்...
அலெஸ்காவின் மேயர் வணக்கத்துக்குரிய. பூனை அவர்கள்
வேட்பாளர்களின் மீது வெறுப்படைந்த மக்கள் ஒரு பூனையை மேயர் தேர்தலில் நிறுத்தி அதனை மேயராக்கியுள்ளனர் அலெஸ்கா மக்கள். நம்ம அரசியல்வாதிகள் போல பூனை ஊழல் செய்யாது. என்ன நாடுகடந்த அரசின் பெரும்பாலான உறுப்பினர்களைப்போல இந்த பூனை மேயரும் ஒன்னும் செய்யாமல் இருப்பார் அனால் மக்கள் அவருக்கு மரியாதை செய்யனும்
மேலும்...
ஊர் புதினம் உலக சாமி
மாப்பிளை பொம்பிளை வராட்டிலும் கல்யாணம் நடக்கும்.... டெசோ
மேலும்...
ஊர் புதினம் உலக சாமி
போறத்துக்கு முதல்ல நானும் ஒரு நாடு எடுக்கிறத்துக்கு ஏதோ செய்த நான் என்றால் டெல்லில இருந்து ஒருத்தி கெடுக்கிறா , ஊரில இருந்து ஒருத்தி கெடுக்கிறா.......
மேலும்...
கவிதை
ஈழத்து நிலா... 2
அவளின் பயண‌க் கதை அவளின் பணய‌க் கதை
மேலும்...
ஈழத்து நிலா...
அவளது வயது ஆறுதான், உலகத்தின் அவலங்களை அப்படியே பார்த்தவள்.
மேலும்...
 
செவ்விகள்
 
தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள் கொல்லப்படுகிறார்கள்
 
தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் வந்து தாக்கிக் கொல்வதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் மதுரை வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார்
27 ஆகஸ்ட்டு 2012, திங்கள் 3:03 மு.ப
ஈழத்துக்கு தடை ஏன்? : நாராயணசாமி கருத்து
 
டெசோ மாநாட்டின் தலைப்பில் 'ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளமை குறித்து இந்திய அமைச்சர் நாராயணசாமி.
12 ஆகஸ்ட்டு 2012, ஞாயிறு 3:47 மு.ப
III
 
போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு
 
சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளன.
11 ஆகஸ்ட்டு 2012, சனி 3:55 மு.ப
அமைப்புக்களும் ஆக்கங்களும்
 
அமைப்புக்களும் ஆக்கங்களும் .................. பாகம் 1
 
தமிழ் அமைப்புக்கள் என்ன தான் செய்கின்றன என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பரவலாக சென்றடையவில்லை. அந்த அமைப்புக்கள் என்ன செய்கின்றன என தமிழர்கள் என்று ஆராய தொடங்குகிறார்களோ அன்றுதான் ஆக்கங்கள் ஆரம்பிக்கும் .... அமைப்புக்கள் பலம் பெறும்...
21 ஆகஸ்ட்டு 2012, செவ்வாய் 10:52 பி.ப
ஆடிக்கலவரம் 29ம் ஆண்டு நினைவு. 10 டவுனிங் தெரு. லண்டன்‏ : பிரித்தானிய தமிழர் பேரவை
 
பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை நடாத்திவருகின்றது. இது பிரித்தானிய அரசின் போக்கில் ஓரளவு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமையை நாம் காண்கின்றோம், ஆனால் நாம் இதில் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
05 ஆகஸ்ட்டு 2012, ஞாயிறு 6:10 பி.ப
சினிமா
 
சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?ஈழத்து பாடல்கள்.
 
எனது பதின்ம கால இராத்திரி கனாக்களை எப்படி பருவப் பெண்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களோ அதே போல எனது பதின்ம வயதின் மற்றைய பொழுதுகளில் என்னை ஆட்கொண்டது இந்தப் பாடல். இன்று எனது வயதில் இருக்கும் பலரின் பால்யகாலத்தில் அவர்களின் மனதில் ரீங்காரமிட்டதும் இந்தப் பாடலாகவே இருக்கும். இதைப் போலவே பல பொப்பிசைப் பாடல்கள் (பைலா பாடல்கள்).
07 ஆகஸ்ட்டு 2012, செவ்வாய் 6:15 பி.ப
கருத்துக் கணிப்பு
 
இந்தியாவில் எவரின் நட்பு ஈழ தமிழருக்கு நன்மைதரும்
இன உணவாளர்கள்
தமிழக முதலமைச்சர்கள்
டெல்லியில் ஆள்பவர்கள்
டெல்லி எதிர்க் கட்சிகள்
யாருமே இல்லை
மேலும்...
 
முகப்பு    |    எம்மைப் பற்றி   |   உதவி   |   மறுதலிப்பு   |   சேவை நியதிகள்   |   தொடர்புகளுக்கு
Copyright © 2012-Keelvi.All rights reserved