இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டி பணிநீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு கூறியிருக்கிறது.
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர்.
ஆக மொத்தத்தில் யாருமே பேசாதிருந்த மதுரை ஆதினத்தை ஒரு சில நாட்களில் மிகவும் பிரபல்யமாக்கிய பெருமை நித்தியானந்தாவைச் சாரும்
இலங்கைத் தீவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து தமக்கு கிடைத்த சாட்சிகள் அதனை ஓர் இனப்படுகொலை என்று கூறுவதற்கு போதுமானது அல்ல என்று , ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அங்கத்தவரான ஜஸ்மின் சூகா அம்மையார் கூறியுள்ளார்.
இலங்கையில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குலைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நீதிமன்ற கடமைகளை புறக்கணிக்கவுள்ளதாக நீதிபதிமார் அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்

இலங்கையில் மாறி மாறி பலகலைக் கழகத்தின் ஏதாவது ஒரு பிரிவு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது மிகவும் வழமையானது. விரிவுரையாளர்கள் இம்முறை பகிஸ்கரித்தால் கல்விசாரா ஊழியர்கள் அடுத்தமாதம் பகிஸ்கரிப்பார்கள்
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர்.
ஆக மொத்தத்தில் யாருமே பேசாதிருந்த மதுரை ஆதினத்தை ஒரு சில நாட்களில் மிகவும் பிரபல்யமாக்கிய பெருமை நித்தியானந்தாவைச் சாரும்
கூடங்குளம் அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடக்கும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை: காவேரி நதிநீர்ப்பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கைத் தீவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து தமக்கு கிடைத்த சாட்சிகள் அதனை ஓர் இனப்படுகொலை என்று கூறுவதற்கு போதுமானது அல்ல என்று , ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அங்கத்தவரான ஜஸ்மின் சூகா அம்மையார் கூறியுள்ளார்.
ஒவ்வொரு தமிழனுக்கும் தான் இன்னும் ஓர் தேசமற்ற அடிமை என்ற நினைவு அவனது தூக்கத்தை கெடுக்கும் வரையில் தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது கசப்பான உண்மை.... கேள்வியால் வேள்வி தொடரும்........
தமிழ் அமைப்புக்கள் என்ன தான் செய்கின்றன என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பரவலாக சென்றடையவில்லை. அந்த அமைப்புக்கள் என்ன செய்கின்றன என தமிழர்கள் என்று ஆராய தொடங்குகிறார்களோ அன்றுதான் ஆக்கங்கள் ஆரம்பிக்கும் .... அமைப்புக்கள் பலம் பெறும்...
ஒவ்வொரு தமிழனுக்கும் தான் இன்னும் ஓர் தேசமற்ற அடிமை என்ற நினைவு அவனது தூக்கத்தை கெடுக்கும் வரையில் தமிழீழம் சாத்தியம் இல்லை என்பது கசப்பான உண்மை.... கேள்வியால் வேள்வி தொடரும்........
நடுக்காட்டில் விடப்பட்ட மக்களின் அவல நிலையைப்பற்றி பி.பி.சி செய்தி வெளியிட்டது. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பணி குறித்தும் பி.பி.சி செய்திவெளியிட்டது.
நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்களில் இடம் பிடித்த ஈழவிவகாரம். படித்துவிட்டு ஒரு வடி உங்கள் கருத்தை பின்னூட்த்தில் தெரிவியுங்கள். அது அவர்களை மேலும் எழுத தூண்டும்.
டெசோ : தமிழர்கள் எதிர்த்தார்கள் : சிங்களவர்கள் எதிர்த்தார்கள்
ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் தீர்மானம் : தமிழர்கள் எதிர்த்தார்கள் சிங்களவர்கள் எதிர்த்தார்கள்
அப்ப இரண்டு பேருக்கும் நல்லா சிங்காகுது.........................
வேட்பாளர்களின் மீது வெறுப்படைந்த மக்கள் ஒரு பூனையை மேயர் தேர்தலில் நிறுத்தி அதனை மேயராக்கியுள்ளனர் அலெஸ்கா மக்கள்.
நம்ம அரசியல்வாதிகள் போல பூனை ஊழல் செய்யாது.
என்ன நாடுகடந்த அரசின் பெரும்பாலான உறுப்பினர்களைப்போல இந்த பூனை மேயரும் ஒன்னும் செய்யாமல் இருப்பார்
அனால் மக்கள் அவருக்கு மரியாதை செய்யனும்
தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் வந்து தாக்கிக் கொல்வதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் மதுரை வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார்
சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளன.
தமிழ் அமைப்புக்கள் என்ன தான் செய்கின்றன என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பரவலாக சென்றடையவில்லை. அந்த அமைப்புக்கள் என்ன செய்கின்றன என தமிழர்கள் என்று ஆராய தொடங்குகிறார்களோ அன்றுதான் ஆக்கங்கள் ஆரம்பிக்கும் .... அமைப்புக்கள் பலம் பெறும்...
பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை நடாத்திவருகின்றது. இது பிரித்தானிய அரசின் போக்கில் ஓரளவு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமையை நாம் காண்கின்றோம், ஆனால் நாம் இதில் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
எனது பதின்ம கால இராத்திரி கனாக்களை எப்படி பருவப் பெண்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களோ அதே போல எனது பதின்ம வயதின் மற்றைய பொழுதுகளில் என்னை ஆட்கொண்டது இந்தப் பாடல். இன்று எனது வயதில் இருக்கும் பலரின் பால்யகாலத்தில் அவர்களின் மனதில் ரீங்காரமிட்டதும் இந்தப் பாடலாகவே இருக்கும். இதைப் போலவே பல பொப்பிசைப் பாடல்கள் (பைலா பாடல்கள்).